Share it if you like it
தனிச் சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம்… உதயசூரியன் சின்னத்தில் போட்டி இட மாட்டோம் என்று திருமா, வைகோ, அபுபக்கர், போன்றவர்கள் தங்கள் கருத்தினை வெளிப்படையாக தெரிவித்து விட்டனர்..
200 தொகுதியில் ஒரு இஞ்ச் கூட குறைய கூடாது என்று அண்மையில் தி.மு.க தலைவர் மிக கடுமையான உத்தரவினை தனது தொண்டர்களுக்கு பிறப்பித்து இருந்தார்..
கூட்டணி கட்சிகள் தனி சின்னம் கேட்பதில் தவறில்லை என்று துரைமுருகன் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது ஸ்டாலினுக்கு அட்வைஸ் தரும் விதமாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
Share it if you like it
அந்த அந்த கட்சிகள் அவரவர்களுக்குரிய கட்சி சின்னத்தில் போட்டியிட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எப்போதும் யாரையும் வற்புறுத்தி நிர்பந்தம் செய்ததில்லை. அது அந்தந்த கட்சிகள் தலைவர்களின் முடிவாகும். மேலும் இது கூட்டணி கட்சிகளின் முடிவாகும். இதில் எந்த ஒரு கட்சியும் மற்றொரு கட்சியை நிர்ப்பந்திக்க முடியாது. ஆனால் இந்த நிலையில் இது திமுக கட்சியில் ஒரு பிரச்சனையாக எழுந்துள்ளது எனவும் கூறி அதனை ஒரு செய்தியாக வெளியிட்டிருப் பதிலிருந்து தங்கள் நிலை பாடு வெளிப்பாடு கியுள்ளது.

இருபது கூட தேறாது.
எழுதி வைத்து கொள்