தவறான புள்ளி விவரங்களை மக்களுக்கு வழங்கி தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி பலரின் முன்னிலையில் நகைச்சுவை மன்னராக மாறியுள்ள திமுக தலைவர் ஸ்டாலினை மக்கள் உட்பட நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்..
இந்நிலையில் தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார்.. ஸ்டாலினுக்கு போட்டியாக தமிழ் மொழியை கொலை செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
பேசுபவருக்கும் தமிழ் தெரியாது, கேட்பவருக்கு சுட்டு போட்டாலும் தமிழ் வராது..
குட் காம்பினேசன் 👏👏😀😀
'உண்ணும்' உங்களுக்கு 150 நாள் தான் இருக்கிறது. 🤣🤣🤣
நன்றி: @HLKodo for this hilarious video
— RaviKumar V 🇮🇳 (@raaga31280) November 18, 2020
இவனெல்லாம் ஒரு MP.. 💦💦
இந்த லட்சணத்தில அண்ணாமலைய வம்பிழுக்கிறான். அவர் பேசும் பேச்சு எங்கே, இவன் பேசும் பேச்சு எங்கே. துண்டு சீட்ட வச்சிகூட பேச்சே வரலையே.. அதென்ன பேரறிஞ்சர்?? கலஞ்சர்?? ஏலே “தமிழ் தெரியாது போடா”ன்னு டிசர்ட் போடுடா 😂 @DrSenthil_MDRD என்னலே இதெல்லாம்? 🤣🤣— Deejay (@Deejay2904) November 19, 2020
அதுக்கும் கைதட்டி ரசிக்கிறானுக கேனைக
— Sankaran Jayaraman. (@SankaranJayara3) November 19, 2020
இவர்களுக்கு ஒரு மொழியே இந்தப் பாடா இருக்கு, இவங்க எங்க இருந்து தமிழக மக்களை பல மொழிகள் கற்க அனுமதிப்பார்கள்.
— BALAKRISHNAN AJITH KUMAR🇮🇳 (@krbajithkumar) November 19, 2020
அண்ணன் சுடலை லேட்டஸ்ட் காமெடி…☺️ pic.twitter.com/7K1kwCozMn
— R.vigneshvasudev (@Rvigneshvasude) October 3, 2020
Stop this self inflicting injury.Tamilnadu has been providing all the facilities to every one to learn all languages since its formation.