Share it if you like it
கட்சி தொண்டர்களால் உருவான கட்சி தற்பொழுது ஒரு குடும்ப கட்சியாக மாறி பல இன்னல்களை சந்தித்து வருவதாக தி.மு.க தொண்டர்கள் மட்டுமில்லாமல் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே கூறி வரும் நிலையில்.. பா.ஜ.க எம்.பி.யும் பாரதிய ஜனதா இளைஞர் அணி தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா-வின் கருத்து ஸ்டாலினுக்கு பாடம் சொல்லும் வகையில் அமைந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
தேஜஸ்வி சூர்யா கூறியதாவது.
- பா.ஜ.க மோடியின் கட்சி அல்ல..
- ஜே.பி. நட்டாவின் கட்சி அல்ல..
- அமித்ஷாவின் கட்சி அல்ல..
- என் கட்சியும் அல்ல..
- நம் எல்லோருக்குமான கட்சி.. என்று கூறியுள்ளார்..
இது தான் பாஜக…
இது ஒவ்வொரு தொண்டனின் கட்சி…@SaffronDalit @SanghiPrince @FervidIndian#ProudSanghis #ProudBJPian pic.twitter.com/qibQNjvUKd
— ராட்சத கோமாளி 🇮🇳🇮🇳🇮🇳 (@NEVERmindHATERS) November 27, 2020
தமிழக விவசாயின் கண்ணீரை துடைத்த கர்நாடக பா.ஜ.க எம்.பி!
Share it if you like it
Excellent Tejasvi Surya.
என்று எப்படி மலரும் நமது தமிழகத்தில் கதிரவனால் மலரும் அந்த மலரின் ஆட்சி. குடும்பஅரசியல் அல்லாது சுகந்தமான அரசியல் முன்னேற்றம் இருக்கவேண்டும். தமிழக முன்னேற்றம் அல்லாது இந்தியா முழுவதும் முன்னேற்றம் காணும் நாள் எந்நாளோ.
Yes it is true.
BJP is a national party embolding all sections of people and without hurting any religion. Our national leaders have made other countries to look for development. Thus we have become excellent model democracy.
Beyond affiliation with our cast creed and way of life our single identity is we are INDIANS. Sri Thejesve Surya has expressed it very clearly. Jai Barath.
Well said Suryaji when all the parties in India are dynasty controlled. 👌👌👏👏
Excellent and great definition, congratulations.
This bloody fool Thejesvi Surya little boy in front of Stalin, want to take a class, let him go to TN, people of TN will beat him with foot wears.
Now the DMK is not party it only private company managed by karunanithi family.
People of Tamil Nadu would teach a lesson to DMK in the ensuing assembly election. DMK party is run by s family. The part talks about empowerment dalits, minorities and economically weaker section of the society. Have they ever projected a dalit or any other minority community leader as the Chief Ministerial candidate? Selfishness DMK.