கனிமொழியின் தீவிர ஆதரவாளர் சவுக்கு சங்கர் அண்மையில் உதயநிதியை செஞ்சுருவேன் என்று பகீரங்கமாகவே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஹிந்தி, சமஸ்கிருத்தால், தமிழகத்திற்கு ஆபத்து என்று அலறுவதும்..
அதே மொழிகளை தாங்கள் நடத்தும் பள்ளிகள் கற்று தருவது என்று மிக கண்ணியமான அரசியலை திமுக செய்து வருதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றர். திமுக உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இன்று வரை யோகா செய்து வருகின்றனர்.
யோகா ஆதிக்க சாதி, உடல் உழைப்பு கம்மியாக உள்ளவர்கள், செய்ய கூடியவர்கள் என்று ஆபாச எழுத்தாளர் கூறியுள்ளார். அப்படி என்றால் திமுக தலைவர்கள் உட்பட பலரும் சோம்பேறிகளா, ஆதிக்கசாதி மிக்கவர்களா, என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
யோக செய்கிற திமுக ஓனருக கருணாநிதி குடும்பம் உழைக்காத ஆதிக்க சாதியாம்
என்ன இந்த உபிக்கு ஏதும் பொறை பங்கு பிரச்சனையா 😂🤣😂#Corporate_DMK pic.twitter.com/unQ4EwqsKO
— 😇 (@Nallavan6666) October 9, 2020