ஹசிப் முகம்மதுவை வறுத்தெடுத்த இஸ்லாமிய சகோதர் காணொலி உள்ளே..!

ஹசிப் முகம்மதுவை வறுத்தெடுத்த இஸ்லாமிய சகோதர் காணொலி உள்ளே..!

Share it if you like it

உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்கள் கறுப்பர் கூட்டத்திற்கு தங்களின் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புக்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.. சின்னத்திரை, பெரியத்திரை, பிரபலங்கள் உட்பட பலரும் கறுப்பர் கூட்டத்திற்கு பின் உள்ள நபர்களை மிக வன்மையாக கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்லாமியர் ஒருவர் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நபர்களை கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it