குடும்ப கம்பெனியான திமுகவில் பல முக்கிய பொறுப்புகளை பெற்றவரும் மாநிலங்களவை, தற்பொழுது மக்களவை உறுப்பினராக உள்ள கனிமொழி. அண்மையில் விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வழக்கம் போல அரசியல் செய்ய முயன்றுள்ளார்.
13 ஆண்டுகளுக்கு மேல் டெல்லி சென்று வருகிறார். 6 மாதம் திஹார் சிறையில் இருந்துள்ள கனிமொழிக்கு. ஹிந்தி தெரியாது என்று கூறுவது தமிழக மக்களை மீண்டும் ஏமாற்றும் செயல் என்று நெட்டிசன்கள் திமுகவை சாறு பிழிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வாரம் முன்னாடி ஒரு பெண் போராளி போட்ட பதிவு இது. இதை கூடவா காபி அடிப்பீங்க? என்ன பிழைப்பு இது?
நீங்க சொல்றது மாதிரியா நடந்திருக்கு'னா அங்கேயே விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து இருக்கலாமே? இங்க சமுக வலைத்தளத்தில் உருட்டுறதுக்கு பதிலா? @itisatp
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) August 9, 2020
கனிமொழிக்கு இத்தனை ஆண்டு காலம் எம் பி பதவியில் இருந்தும் இந்தி தெரிய வில்லை.
இதற்கு தான் 3 மொழி புதிய கல்வி திட்டம் அவசியம் என்று சொல்கிறோம்.
— P Rajagopal (@raja3293) August 9, 2020
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?
இல்லதான், ஆனா நம்பினாதான் தமிழன் ஒத்துபாங்களாம்🙏🤣😅 மேடம் எந்த ஏர்போர்ட், officer பேர் என்ன? இந்த details எல்லாம் இருக்கா?? இல்லை இதுக்கு அப்புறம்தான் ready பண்ணனுமா?? pic.twitter.com/lCY21h0Uqa— S.M.Nadhan 🇮🇳 (@jagasu88) August 9, 2020
இந்தி படிங்க காசு கொடுத்து படிங்க pic.twitter.com/q7RlZ0IoXy
— Maruthi (@maruthi_2010) August 9, 2020
https://www.pgurus.com/kanimozhi-lying-about-knowing-hindi-nira-radia-tapes-expose-that-she-is-a-fan-of-pakistan-singer-fateh-ali-khan/