ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் திமுகவின் மூத்த தலைவர்கள் காணொலி உள்ளே…!

ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் திமுகவின் மூத்த தலைவர்கள் காணொலி உள்ளே…!

Share it if you like it

திமுகவும் அதன் தாய் கழகமான திகவும் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதையே வழக்கமாக கொண்டவர்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. திமுகவின் மூத்த தலைவர்கள் எப்படி எல்லாம் ஹிந்துக்களை கொச்சைப்படுத்தியுள்ளனர் என்பதற்கு இச்சிறிய காணொலியே சிறந்த உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it