Share it if you like it
ஹிந்துக்களின் மனங்கள் புண்படும் படியும். வன்மம் நிறைந்த செய்திகளை ஊடகங்கள், பத்திரிக்கைகள், தொடர்ந்து வெளியிட்டு கொண்டே வருகிறது என்பது அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக உள்ளது. அண்மையில் தினகரன் நாளேடு பின்வருமாறு செய்தி வெளியிட்டு உள்ளது.
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சேலம் கடை வீதியில் அலைமோதும் மக்கள்…!! தனிமனித இடைவெளி இல்லாததால் தொற்று பரவும் அபாயம்!!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானிக்காக ஆடு வாங்க இஸ்லாமியர்கள் ஆர்வம்!! சென்னை பல்லாவரத்தில் ஆடுகள் விற்பனை அமோகம்…!
ஹிந்துக்கள் என்றால் ஒரு மாதிரியும், மாற்று மதம் என்றால் வேறு மாதியும் செய்திகள் வெளியிடுவது ஊடக தர்மமா என்று நெட்டிசன்கள் ஆர்.எஸ். பாரதி போன்று விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it