ஹிந்துக்கள் எங்கெல்லாம், சிறுபான்மையினர் ஆகும். சூழ்நிலை உருவாகிறதோ, அங்கெல்லாம் அவர்களின் உரிமைகள், அடிப்படை தேவைகள், மத வழிபாட்டு உரிமைகள். ஏன்? சில நேரங்களில், உயிர் இழக்கும் அவலம் கூட நிகழ்கிறது. தாயுடன் சேர்த்து 4 குழந்தைகளுக்கு, பாகிஸ்தானில் உள்ள ஜிஹாதிகள் விஷம் கொடூரமாக கொன்றது.
ஹிந்து மதத்தை, சார்ந்த சிறு குழந்தைகளை தீயிட்டு, எரித்து கொன்றது. ரேஷன் கடைகளில், உணவு பொருட்கள் வழங்காமல். ஹிந்துக்கள் யாருக்கும் பெறும், தகுதிகள் இல்லை. என கீழ்த்தரமாக விமர்சனம், செய்து விரட்டியது. ஹிந்துக்கள் அனுபவிக்கும் துயரங்களை பார்த்து,
Black Sunday for Hindus in Pakistan. Fundamentalists unleashed brutal violence on the hapless Hindu minority in Pakistan. #HumanRights pic.twitter.com/rdITOTCDdL
— Unroll (@unroll_media) April 6, 2020
பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையாளர், எழுத்தாளர், மற்றும் மனித உரிமை ஆர்வலர், என பன்முகத்தன்மை கொண்ட, அனிஸ் பாரூக்கி. பாகிஸ்தானில் தினம், தினம், ஹிந்துக்களுக்கு எதிராக நிகழும்,கொடுமைகளை கண்டு. தமது வேதனைகளை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.
Alarmingly #Hindu genocide is raging in #Pakistan. Women, children being burnt alive now.
Girls abducted and raped, denied food during #COVID19 and now being burnt alive.
And yet it’s business as usual with Human Rights Agencies worldwide? pic.twitter.com/FLA0ZGQj5f
— Anis Farooqui (@anis_farooqui) April 9, 2020
சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, போன்ற சட்டங்களை எதிர்க்கும் போராளிகள். மத்திய அரசு எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு, என்றால் மட்டுமே இவர்கள் உயிர்த்து எழுவார்கள். என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்தினை கூறி வருகின்றனர்.