ஹிந்துக்களுக்கு  வாழ்த்து கூறுவதை ஸ்டாலின் வெறுக்கிறார்..! ஆதாரத்தை வெளியிட்ட பிரபல எழுத்தாளர்…!

ஹிந்துக்களுக்கு வாழ்த்து கூறுவதை ஸ்டாலின் வெறுக்கிறார்..! ஆதாரத்தை வெளியிட்ட பிரபல எழுத்தாளர்…!

Share it if you like it

திமுக, திக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஹிந்துக்கள் உணர்வுகளை மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும், விமர்சிப்பதையே வாடிக்கையாக கொண்டவர்கள் என்பது பெரும்பான்மை மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அண்ணா காலத்தில் ஆரம்பித்து இன்றைய ஸ்டாலின் வரை ஹிந்துக்களின் வழிபாட்டு முறையை அருவறுக்கதக்க வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

ஹிந்துக்களை காயப்படுத்தி விட்டு அவர்களிடமே ஒட்டு கேட்டு வருவது கீழ்த்தரமான அரசியல் என்று மக்கள் தற்பொழுது சிந்திக்க தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்பவருமாறு கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், என்றால் வாழ்த்து சொன்ன ஸ்டாலின் அவர்கள் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை என்பதைத் தாண்டி அதை வெறுக்கிறார் என்பதற்கு மிகச் சிறந்த ஆதாரம் இது. சூடு சொரணை இல்லாத ஒட்டுண்ணிகள் சிலர் தான் வெக்கமே இல்லாமல் இந்துவாக திமுகவிற்கு வோட்டு போடுவான்.


Share it if you like it