திராவிட ஆட்சியில் காணாமல் போன கோவில் நிலங்கள்…! ஆதாரங்களை வெளியிட்ட சமூக ஆர்வலர் மகேஷ்..!

திராவிட ஆட்சியில் காணாமல் போன கோவில் நிலங்கள்…! ஆதாரங்களை வெளியிட்ட சமூக ஆர்வலர் மகேஷ்..!

Share it if you like it

பல புண்ணிய தலங்களை கொண்ட மாநிலம் என்ற பெருமைக்குரியது தமிழகம். ஆனால் நேர்மையற்ற இந்து அறநிலையத்துறையின் கீழ் பல ஆலயங்களின்  சொத்துக்கள், சிலைகள், நகைகள் அறநிலையதுறை என்ற போர்வையில் பகல் கொள்ளையில் ஈடுப்படுவதும் அதனை வெளிநாடுகளில் இருந்து மீட்டு வருவதையும்  அவ்வபொழுது செய்தித்தாளில் வருதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

நீண்ட காலமாக கோவில் சொத்தில் வசித்து வரும் மக்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்த உடனே அவர்களுக்கு பட்டா வழங்கும் என்று குதர்க்கமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தது.

இந்நிலையில் பிரபல சமூக ஆர்வலர் மகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு கோயில் நில வங்கி

ஆண்டு. விரிவாக்கம்
2000 – 5,25,000 ஏக்கர்
2020 – 4,75,000 ஏக்கர்
50,000. கோயில் நிலத்தின் ஏக்கர் மாயம்


Share it if you like it