Share it if you like it
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமீப காலமாக ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகள், கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும், விமர்சனம் செய்து வருவதையே இன்று வரை தொடர்ந்து வருகிறார்.
- ஹிந்து கோவில்களை இடித்து விட்டு புத்த விஹார்.
- ஹிந்து ஆலயங்களில் ஆபாச சிலைகள் உள்ளது.
- கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டது.
ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து திருமாவளவனை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் தேர்ந்தெடுத்தால். ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதையே இன்று வரை செய்து வருவது அவரின் அழுக்கு நிறைந்த எண்ணத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமர் கோவில் பற்றியும், ஹிந்துக்களை பற்றியும் திருமாவளவன் பேசிய காணொலி ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருமாவளவனின் ஹிந்து விரோத செயல் pic.twitter.com/EbHRmKsNk6
— Voice Of Tamil (@imtamilvoice) July 28, 2020
Share it if you like it