ஹிந்து கடையில் பொருட்கள் வாங்கிய இஸ்லாமிய பெண்களை நடு வீதியில் மிரட்டிய  இஸ்லாமிய அடிப்படைவாதிகள்!

ஹிந்து கடையில் பொருட்கள் வாங்கிய இஸ்லாமிய பெண்களை நடு வீதியில் மிரட்டிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள்!

Share it if you like it

அண்மையில் கர்நாடக மாநிலத்தில் தவாங்கேரே  மாவட்டத்தில் உள்ள பிரபலமான துணிக்கடையான பி.எஸ்.சன்னபசப்பா&சன்ஸ் கடையில் சில இஸ்லாமிய பெண்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வெளியே வரும் பொழுது. சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்பெண்களிடம் ஹிந்து கடையில் ஏன்? பொருட்களை வாங்கினீர்கள். என்று அப்பெண்களை மிரட்டியுள்ளனர்.
காவி நிறத்தில் உள்ள பைகளை அப்பெண்களிடம் இருந்து வலுகட்டாயமாக பிடுங்குவதும்.  இஸ்லாமிய பெண்களிடம் நடுவீதியில் அக்கும்பல் மிகவும் கீழ்த்தரமாகவும், அநாகரீகமாகவும், நடந்து கொண்டது.  எங்களை விட்டு விடுங்கள் என்று அப்பெண்கள் மன்றாடுகின்றனர்..
சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வன்மம் நிறைந்த எண்ணத்தால்  மக்களிடம் அச்சம் கலந்த பய உணர்வே ஏற்படுகிறது.  இதனால் எதிர்காலத்தில் மத நல்லிணக்கம் கேள்விகுறியாகி விடும் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர் கடைகளிலிருந்து துணிகளை ஏன்?  வாங்கவில்லை என்று அக்கும்பல் மிரட்டும் காணாலி சமூக ஊடகங்களில் தற்பொழுது  வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it