Share it if you like it
பொது வாழ்வு என்று வந்து விட்டால் ஜாதி, மதம், இனம், மொழி, என்று பார்க்காமல் பலருக்கு சேவை செய்ய வேண்டும்.. அதே சமயத்தில் அவர்களின் பண்டிகை, விழாவிற்கு வாழ்த்து கூற வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக இருக்கும்.
ஸ்டாலின், திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்ட் தோழர்கள், அன்றிலிருந்து இன்று வரை ஹிந்துக்களின் உணர்வுகளை புண்புடுத்துவதையே வழக்கமாக கொண்டவர்கள் என்பது நிதர்சனம்.. இனிமேலாவது இதுபோன்ற தலைவர்களின் உண்மை முகத்தை சொரணையற்ற ஹிந்துக்கள் உணர வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்…
Share it if you like it