ஹிந்துக்களை அவமதித்து- திருமாவிற்கு நற்சான்றிதழ் வழங்கிய வைகோ..!

ஹிந்துக்களை அவமதித்து- திருமாவிற்கு நற்சான்றிதழ் வழங்கிய வைகோ..!

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய திருமாவின் செயலுக்கு இன்று வரை கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல். ஸ்டாலின், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தோழர்கள், முட்டு கொடுத்து வருகின்றனர்.

ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு என்றும் மதிப்பளிக்க மாட்டோம். என்பதையே இது காட்டுவதாக., மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்.. மதிமுக தலைவர் திரு வைகோ அவர்கள் திருமாவிற்கு ஆதரவாக பேசி இருப்பது.. ஹிந்துக்களை அவமதிக்கும் செயல் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

https://www.facebook.com/TheVaiko/photos/a.237676642958956/3506049626121625/


Share it if you like it