Share it if you like it
பிரபல நெறியாளர் மதன் ரவிச்சந்திரன் ஈ.வெ.ரா-வின் தீவிர ஆதரவாளர் வேலு பிரபாகரன் அவர்களிடம் அண்மையில் விவாதம் நடத்தினார்.. பல ஆதாரங்களை முன்வைத்து நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு திரு. வேலு அவர்கள் பதில் அளிக்க முடியாமல் திரு திருவென்று விழித்தது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது…
அடேய் வேலு பிரபாகரா.. அவன் நெறியாளறா வலம் வந்தப்பவே, பெரிய கைகள மிசா, மூலபத்திரம், மான்கறி னு போட்டு பொளந்தான். இப்ப approved BJPian ஆ வந்து நிக்குறான் இப்ப போயாடா அவன் கிட்ட சிக்குவ😂🤣 pic.twitter.com/LXJQMxywYc
— Protagonist (@RaamanSpeaks) October 29, 2020
Share it if you like it