உலகத்திற்கே இந்தியா தான் தாய் நாடு இந்தியர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்…
சமூக ஆர்வலர், ஆசிரியர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் ரெனீ லின் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியிருந்தார்.
பிறப்பால் நான் அமெரிக்கன் உணர்வால் நான் இந்தியன். இந்தியாவிற்கும், ஹிந்துக்களுக்கும், எதிராக நிகழும் கொடுமைகள், அநீதிகள், மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக தொடர்ந்து நான் போராடுவேன்.
இந்நிலையில் ரெனீ லின் தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.
விருந்தோம்பல் சிறப்பாக உபசரிக்கும் உலகின் சிறந்த இடமாக இந்தியா உள்ளது. இதை நீங்கள் இந்தியாவில் மட்டுமே அனுபவிக்க முடியும். அனைத்து மக்களுக்கும் இந்தியா தாய்நாடாகும் & ஹிந்து பாரம்பரியம் உலகிற்கு முதுகெலும்பு, வலிமை மற்றும் பரிசு. அதன் பாரம்பரியம் என்பது ஞானத்தின் புதையல். உலகம் இந்தியர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
India has the best hospitality in world. Only you can experience this in India. India is the Motherland to All & Hindu Heritage is the backbone, strength & a gift to the world. Its Heritage is a timeless treasure of wisdom & humanity depends on it. The World should thank Indians. pic.twitter.com/xZa2JkP7tJ
— Renee Lynn (@Voice_For_India) July 4, 2020