அமெரிக்க எழுத்தாளர், சமூக ஆர்வலர், ஆசிரியர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் ரெனீ லின்., பிறப்பால் நான் அமெரிக்கன், இதயத்தால் நான் இந்தியன். இந்தியா எனது அன்னை வீடு என்று பாரத நாட்டின் பெருமை குறித்து கருத்து தெரிவிக்க கூடியவர்.. தனது டுவிட்டர் பக்கதில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்..
இந்து மதம் ஒரு போதும் மத மாற்றம் செய்யாது, ஆனால் இந்து மதம் பற்றி உலகம் முழுவதும் அறிந்திருந்தால், பூமி அதிக அமைதி, அறிவு மற்றும் ஞானத்தால் நிரப்பப்பட்டு இருக்கும்.
பிற மதங்கள் பயம் மற்றும் நரக நெருப்பைக் கற்பிக்கின்றன, ஆனால் இந்து மதம் அமைதியையும், அன்பையும், கற்பிக்கிறது. பயத்தால் மற்றவர்களை மாற்ற உங்கள் கடவுள் உங்களை கட்டாயப்படுத்தினால், உங்கள் கடவுள் கடவுள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
Hinduism never proselytize, but if All the World knew about Hinduism, the Earth would be filled with more peace, knowledge & wisdom. Other religions teaches fear & hell fire, but Hinduism teaches peace & love. If your God forces you to convert others by fear, your God is not God.
— Renee Lynn (@Voice_For_India) October 14, 2020
உண்மையை யாரும் ஊரறிய ஊழியம் செய்யத் தேவையில்லை.
உறை வாள் உறங்கிக் கிடப்பதால் அதன் கூர்மை என்றும் மழுங்குவதில்லை.
அமெரிக்க அம்மணியின் வாக்கை உலகே உணரும் காலம் நிச்சயம் நிச்சயம் விரைவில் சாத்தியப்படும்.
*அரஹர மகாதேவ! ஜெய் பவானி!