Share it if you like it
ஹிந்து கடவுளை இழிவுப்படுத்தி காணொலிகளை வெளியிட்டு இருந்த கறுப்பர் கூட்டத்திற்கு உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து. 500-க்கும் மேற்பட்ட காணொலிகளை காவல்துறை முற்றிலும் நீக்கியுள்ளதோடு. அதன் நிர்வாகிகளையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில் பாஜக தலைவர் எல். முருகன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின் அவர்களுக்கு பின்வருமாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் நேரடியாகவே கேட்கிறேன். கருப்பர் கூட்டத்திற்கும் எதிர்க்கட்சித் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று அவர் விளக்க வேண்டும்! @mkstalin pic.twitter.com/Z9gccHsEmS
— Dr.L.Murugan (@Murugan_MoS) July 23, 2020
Share it if you like it