ஹிந்து விரோத சக்திகளுக்கும் ஸ்டாலினுக்கும் என்ன தொடர்பு? பாஜக தலைவர் காட்டம்…!

ஹிந்து விரோத சக்திகளுக்கும் ஸ்டாலினுக்கும் என்ன தொடர்பு? பாஜக தலைவர் காட்டம்…!

Share it if you like it

ஹிந்து கடவுளை இழிவுப்படுத்தி காணொலிகளை வெளியிட்டு இருந்த கறுப்பர் கூட்டத்திற்கு உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து. 500-க்கும் மேற்பட்ட காணொலிகளை காவல்துறை முற்றிலும்  நீக்கியுள்ளதோடு. அதன் நிர்வாகிகளையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில் பாஜக தலைவர் எல். முருகன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின் அவர்களுக்கு பின்வருமாறு கேள்வி எழுப்பியுள்ளார்.


Share it if you like it