இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஹிந்துக்கள், மனம் புண்படும் படி செயல்படும் இயக்கங்கள், கட்சிகள், அரசியல்வாதிகள், ஊடகங்கள், திரை நட்சத்திரங்கள், மக்களிடையே குழப்பத்தை, விளைவிக்கும் நோக்கில் மிகவும், சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு இருக்கின்றனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்று, நடிகர் கமல் கூறியதில் ஆரம்பித்து, அவரின் ஒவ்வொரு படத்திலும் ஹிந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.
அண்மையில் விஜய் சேதுபதியுடன் காணொலி மூலம் உறையாற்றும் பொழுது அனைவரும் போற்றி வணங்கும், திருவையாறு தியாகராஜரை பற்றி மிக கீழ்த்தரமாக விமர்சித்து ஹிந்துக்களின் உணர்வுகளை மீண்டும் புண்படுத்தியுள்ளார் கமல்.
ஏற்கனவே முஸ்லீம் பட இயக்குனர்கள், நடிகர்கள், ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு என அனைத்தையும் தங்களின் படங்கள் மூலம் கேலி, கிண்டல், விமர்சனம், என்று எல்லை மீறி வருகின்றனர்.
ஹிந்துக்களின் ஒற்றுமையே பலம், பாதுகாப்பு, பிரிந்து இருப்பதே பலவீனம், ஆபத்து, என்பதை இந்துக்கள் உணர வேண்டும் என்று மக்களின் கருத்தாக உள்ளது.
https://twitter.com/itisatp/status/1257588317194842112
இவன் அப்பன் கோமணம் அவிழ்த்த நேரமோ அல்லது இந்த ஈன பிறவியை ஈன்றவள் இவன் இந்த புண்ய பூமியில் விழ தொடை விரித்த நேரமோ சரியில்லை. பாரதம் செய்த பாவம்.