மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் இடமாக இருக்க வேண்டிய சட்டசபை இன்று உதயநிதியின் ரசிகர் மன்றமாகவும் இரண்டாவது ’அறிவாலயமாக’ மாறி விட்டது என்று மக்களே தங்கள் கருத்துக்களை கூறி வரும் நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் மக்கள் பிரச்சனை குறித்து பேசாமல் சட்டசபையில் அண்மையில் உதயநிதியை புகழ்ந்து பேசிய காணொளி இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் 1, 2, என வரிசை படுத்தி முன்னாள் எதிர்க்கட்சி தலைவரை குஷிப்படுத்தி சட்டசபையில் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் பாராட்டி பேசி இருப்பது மக்கள் மத்தியில் மீண்டும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
1, 2 என வரிசை படுத்தி துதிபாடும் கொத்தடிமை கூட்டம்.
கடைசி வரைக்கும் இப்படியே துதி பாடிக்கிட்டேதான் இருப்பாங்க போல…
கொஞ்சமாவது மக்கள் நல திட்டங்களை பத்தி பேசுங்க…. 😥😔😒🥺 pic.twitter.com/q0MjlEKnJp
— Pasupathy 🌱 Senthil (@PasupathySentha) September 4, 2021
சிலப்பதிகாரத்தில் சிலம்பும் திருட்டு பொருள்
செங்கலதிகாரத்தில் செங்கலும் திருட்டுப்பொருள் 😂😂#டுபாக்கூர்_முன்னேற்ற_கழகம் 😂 pic.twitter.com/zaUS3aiApt— 🇮🇳 விஸ்வ தனபால பெருந்தச்ச இராஜராஜ சோழன் (@Dhanaba68200531) August 29, 2021