கேரளா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் இருந்து இளைஞர், லவ் ஜிகாத் செய்யப்பட்ட பெண்கள் போன்றோர் மூளை சலவை செய்யப்பட்டு ISIS போன்ற பயங்கரவாத அமைப்புகளில் இணையும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்த ஆபத்தில் இருந்து நம் இளைஞர்களை மீட்பதற்கு முன்பாக அடுத்த ஆபத்தாக இஸ்லாமிய நாடுகளின் நிதியை பெற்று தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கும் நாடுகளில் இருந்து கேரளக் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்து குவிகிறது. குறிப்பாக IS ன் தலைமை பீடமான சிரியாவில் இருந்து சுமார் 1042 விண்ணப்பங்கள் வந்துள்ளது.
இது குறித்து டுவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ள கேரள பாஜகவின், மாநில தலைவர் திரு.சுரேந்திரன்
“கேரள மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்க இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சிரியாவில் இருந்து மட்டும் 1042 பேர் விண்ணப்பித்துள்ளனர்” இவரு கூறியுள்ளார்.