13 கோடி மக்கள் வறுமைக்கோட்டிலிருந்து தப்பியுள்ளனர் !

13 கோடி மக்கள் வறுமைக்கோட்டிலிருந்து தப்பியுள்ளனர் !

Share it if you like it

இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 139 கோடி. நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில் 2015-2016 ஆம் ஆண்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள்தொகை 24.85 சதவீதமாக இருந்தது. 2019-2020 ஆம் ஆண்டு 14.96 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது 13 கோடியே 5 லட்ச மக்கள் வறுமைக்கோட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் 2017-2018 ஆம் ஆண்டு 6 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதமானது,2022-23 ஆம் ஆண்டில் இந்தியா தனது ஆறு ஆண்டுகளில் மிகக் குறைந்த வேலையின்மை விகிதத்தை வெறும் 3.2% ஆக பதிவு செய்துள்ளது.


Share it if you like it