Share it if you like it
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி PTI நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சந்திரயான் – 3 வெற்றிக்குப் பிறகு உலக நாடுகளே இந்தியாவை திரும்பி பார்ப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். உலக அளவில் பொருளாதார பலத்தில் 10-வது இடத்தில் இந்த பாரதம் தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாகவும் 2047- ஆம் ஆண்டு வளந்த நாடாக உருவெடுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Share it if you like it