50 கோடி தடுப்பூசி – இந்தியா வரலாற்றுச் சாதனை..!

50 கோடி தடுப்பூசி – இந்தியா வரலாற்றுச் சாதனை..!

Share it if you like it

தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்திய தேசத்திற்கும் மோடி தலைமையிலான அரசு கொரோனா தடுப்பூசிகளை வேகமாகவும், விரைவாகவும் இன்று வரை வழங்கி வருகிறது. மேலும் பல ஏழை நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை தடுப்பூசிகளை வழங்கி இருந்த நிலையில் 50 கோடி தடுப்பூசிகளை இந்தியர்களுக்கு செலுத்தி இந்தியா வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it