90% ஹிந்துக்கள் திமுகவில் உள்ளனர் – ஸ்டாலின் பெருமிதம்..!

90% ஹிந்துக்கள் திமுகவில் உள்ளனர் – ஸ்டாலின் பெருமிதம்..!

Share it if you like it

90% ஹிந்துக்கள் திமுகவில் உள்ளதாக அண்மையில் அக்கட்சி கூறியிருந்தது.. நாளை ஹிந்து பண்டிகையான தீபாவளி கொண்டாடப்படுகிறது.. இதற்கு திமுக வாழ்த்து கூறுமா அல்லது பதுங்கி கொள்ளுமா என்பதை.. திமுகவில் உள்ள சொரணையற்ற ஹிந்துக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it

One thought on “90% ஹிந்துக்கள் திமுகவில் உள்ளனர் – ஸ்டாலின் பெருமிதம்..!

  1. திமுக என்ற நரகாசுரன் தமிழக மக்களால் சூரசம்ஹாரம் செய்யப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. தலைவர் மட்டும் மனது வைத்தால் திருட்டு திராவிடம் பேசி பல வருடங்களாக தமிழ்நாட்டை சுரண்டி திண்ற முதலைகளின் உடல் கிழித்தெறியப்பட்டுவிடும். மக்கள் ஜாதி மத இன மொழி பேதமின்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்வார்கள்.

Comments are closed.