90 மணிநேரம்…10,800 கி.மீ… பா.ஜ.க. வெளியிட்ட காணொளி!

90 மணிநேரம்…10,800 கி.மீ… பா.ஜ.க. வெளியிட்ட காணொளி!

Share it if you like it

இரவு பகல் என்று பாராமல் பாரதப் பிரதமர் மோடி உழைத்து வருவதாகவும் அதுகுறித்த காணொளியை தமிழக பா.ஜ.க. வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. இவர், தேசத்தின் வளர்ச்சிக்காகவும், நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகலாக உழைத்து வருகிறார். இவரது, அயராத உழைப்பை கண்டு வெளிநாட்டை சேர்ந்த தலைவர்களும் வியந்து பாராட்டி வருகின்றனர். எந்நேரமும், மக்களின் நலனை பற்றியே சிந்தித்து பணியாற்றி வருகிறார் பாரதப் பிரதமர் மோடி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க.வினர் பிரதமரின் அயராத உழைப்பை நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டும் வண்ணம் அதுகுறித்தான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதனை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it