Share it if you like it
- டெல்லி பாஜக மகளிரணி பொறுப்பாளர் அபூர்வ சிங்கை சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக சித்தரித்து பதிவிடுவது, தரக்குறைவாக கருத்துக்களை பதிவிடுவது என தொடர்ந்து துன்புறுத்தல் நடவடிக்கையில், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் ஈடுபட்டனர்.
- இதனால் மன உளைச்சல் அடைந்த அபூர்வ சிங் காவல் துறையில் புகார் அளித்தார். ஆனால் இரண்டு மாதமாகியும் காவல் துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
- பிறகு அவர் சமூக வலைத்தளங்களில் தனது ஆதகங்களை பதிவிட்டார். அந்த பதிவானது வைரலானதை தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் இந்த விஷயத்தை அறிந்து கொண்டு அபூர்வாவின் புகாரை விசாரிக்க டெல்லி போலீசாருக்கு கடிதம் எழுதியிருந்தது.
- இதனை தொடர்ந்து அபூர்வாவின் புகாரை காவல் துறையினர் ஏற்றுக்கொண்டு முஹம்மது அசிம் என்பவனை கைது செய்தனர். மேலும் டெல்லி சைபர் கிரைம் போலீசார் அபூர்வ சிங்கிற்கு எதிராக பதிவிட்ட சுமார் 26 பதிவுகளை நீக்கியுள்ளதாக பதிவிட்டது. இந்த தகவல் அறிந்த ஆபூர்வா தில்லி காவல்துறையினருக்கு நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் தன்னை தவறாக சித்தரித்து பதிவிட்ட அணைத்து இடுகைகளும் நீக்கப்படும் என்றும், தன்னை துன்புறுத்துபவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் நான் முழுமையாக நம்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
In Case FIR registered on the complaint of @isinghapurva, all offensive posts made on Twitter and 26 posts made on Facebook have been removed till date through the concerned Platforms. One accused person, Md. Aasim, who had shared the offensive content, has been arrested.
— DCP Cybercrime (@DCP_CCC_Delhi) May 18, 2020
Share it if you like it