Share it if you like it
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு இன்று துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீர் நிலவரம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டபின் கிரிஷ் சந்திர முர்மு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். சந்திர முர்மு நேற்று குடியசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it