இந்தியாவோடு அணி சேரும் சிங்க பெண்..! நடுங்கி நிற்கும் சீனா…!

இந்தியாவோடு அணி சேரும் சிங்க பெண்..! நடுங்கி நிற்கும் சீனா…!

Share it if you like it

இந்திய எல்லைக்குள் சீனாவின் அத்தூமீறிய செயலுக்கு அண்மையில் உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது அதே நேரத்தில் தைவான் மற்றும் ஹாங் காங் மக்கள் இந்திய நண்பர்களுக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்று அண்மையில் குரல் கொடுத்தது சீனாவிற்கு கடும் உஷ்ணத்தை கிளப்பியது.

Image
தைவான் வெளியிட்ட புகைப்படம்

கொரோனா ஒழிப்பில் தரமான முக கவசங்களை இந்தியாவிற்கு வழங்கி சிறந்த நாடு என்பதோடு மட்டுமில்லாமல் இந்தியாவின் சிறந்த நட்பு நாடு என்கின்ற பெயரையும் எடுத்துள்ளது. தற்பொழுது சீனாவிற்கு எதிராகவும் இந்தியாவிற்கு ஆதரவாகவும் தைவான் தொடர்ந்து கருத்துக்களை முன் வைத்து வருது இந்திய சீன கம்யூனிஸ்ட்கள் மத்தியில் கடும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/Immingli/status/1273865715255312384

https://twitter.com/Immingli/status/1273598107868106758


Share it if you like it