Share it if you like it
இந்தியாவிலேயே அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரர் யோகி ஆதித்யநாத் ஆவார். சமூக விரோத சக்திகளுக்கும், சட்ட ஒழுங்கை சீர்குலைக்க, முயற்சிக்கும் நபர்களுக்கும். இவர் கொடுக்கும் கஷாயம் உலகில் எந்த ஒரு மருத்துவ குறிப்பிலும் பார்க்க முடியாது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
கொரோனா தொற்றுக்கு தொடர்பாக யோகி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.
- கொரோனா அறிகுறிகளை மறைக்கும் நபர்களுக்கு 50 ஆயிரம் அல்லது 1 லட்சம் அபராதம். மற்றும் 1 அல்லது 3 வருடம் சிறை தண்டனை.
- கொரோனா தொற்றுடன் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு 50 ஆயிரம் அல்லது 2 இலட்சம் அபராதம். மற்றும் 1 அல்லது 3 வருடம் சிறை தண்டனை.
- தூய்மை பணியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டால் 50 ஆயிரம் அல்லது 1 லட்சம் அபராதம். மற்றும் 1 அல்லது 3 வருடம் சிறை தண்டனை.
- கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் இருந்து தப்பித்தால் 10 லட்சம் அல்லது 1 லட்சம் அபராதம். மற்றும் 1 அல்லது மூன்று வருடம் தண்டனை.
சீன ராணுவத்தின் கோழைதனமான தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவிற்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 15 ஆயிரம் மின்சார மீட்டர்களை வீடுகளில் இருந்து அகற்ற உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கலவரம் செய்தவர்களிடம் பேனர் வைத்து நஷ்ட ஈடு வசூலித்தவர்
Share it if you like it