பிரபல திரைப்பட நடிகை பிரணிதா சுபாஷ் சிறந்த தேசபக்தர் என்பதோடு மட்டுமில்லாமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்தே தன்னால் இயன்ற உதவிகளை கர்நாடக மக்களுக்கு செய்து வருகிறார்.
கால்வான் பள்ளத்தாக்கில் 20 வீரர்களை இழந்தோம். தொற்றுநோய், சூறாவளிகள், வெட்டுக்கிளிகள் தாக்குதல், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம், பொருளாதார மந்தநிலை, தற்பொழுது நேபாளம் இதுபோன்ற சோதனை நேரங்களில் நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
நாட்டிற்கு எதிராக பிரிவினையை தூண்டி வரும் நடிகர், நடிகைகள், மத்தியில் தேச நலன் சார்ந்து பிரணிதா பதிவிடும் கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
A huge loss to see our 20 soldiers martyred in #GalwanValley. A pandemic, cyclones, locusts attack, an economic slowdown cross-border terrorism by Pakistan, cartographic aggression by Nepal and now #IndiaChinaFaceOff. Bharata must be united now at such testing times.
Om Shanti! pic.twitter.com/8RXWiLRY4R
— Pranitha Subhash (@pranitasubhash) June 16, 2020
On the auspicious occasion of #RathYatra, praying that Mahaprabhu Jagannath protect us during these difficult times.
Jai Jagannath! 🙏🏻#RathaJatra #Puri pic.twitter.com/o30uhdmphc
— Pranitha Subhash (@pranitasubhash) June 23, 2020