மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 12000 குதிரைத் திறன் கொண்ட மிகவும் சக்தி வாய்ந்த ரயில் இன்ஜினை மத்திய அரசு அண்மையில் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது. உள்நாட்டிலேயே தயாரித்த உலகின் 6-வது நாடாக இந்தியா தற்சமயம் மாறியிருப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமை பட கூடிய நிகழ்வாகும்.
இந்நிலையில் இந்தியன் ரயில்வேதுறை மீண்டும் ஒரு சாதனையை முறியடித்துள்ளது. சரக்கு ரயிலில் 4 பெட்டியில் மட்டும் பொருட்கள் இல்லாமல் 4 மின்சார என்ஜினை கொண்டு கிட்ட தட்ட 2.8 கீ.மீ நீளத்திற்கு ஷேஷ்நாக்’ சரக்கு ரயிலை இயக்கி சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Indian Railways breaks another record. Operates 'SheshNaag', a 2.8 Km long train amalgamating 4 empty BOXN rakes, powered by 4 sets of electric locomotives
'SheshNaag' is the longest train ever to run on Indian Railways. pic.twitter.com/t3fKKVJSkJ
— Ministry of Railways (@RailMinIndia) July 2, 2020
Make in India Powers Railway Manufacturing: 12,000 horsepower Locomotive Engine, built in Madhepura, Bihar departed from Pt. Deen Dayal Upadhyaya Station in UP
The powerful & fast electric loco will cut down emission & operating cost & revolutionise freight movement in India. pic.twitter.com/6sKhPM4nlt
— Piyush Goyal (@PiyushGoyal) May 19, 2020
வெகு விரைவில் விமானம் தாங்கிய போர் கப்பலை தயாரித்த உலகின் 6வது பெருமைக்குரிய நாடாக இந்தியா மாற உள்ளது.