இந்தியாவின் மீது போர் அறிவித்தால் …! மக்கள் சீனாவிற்கு எதிராக நிற்பார்கள்….! சீன நிபுணர்கள் கடும் எச்சரிக்கை..!

இந்தியாவின் மீது போர் அறிவித்தால் …! மக்கள் சீனாவிற்கு எதிராக நிற்பார்கள்….! சீன நிபுணர்கள் கடும் எச்சரிக்கை..!

Share it if you like it

சீனாவின் அத்துமீறிய செயலுக்கு தற்பொழுது உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு எதிராக திரிசூல பிரச்சனை ஓடி கொண்டு இருக்கிறது.

  1. ராணுவ வீரர்களின் இழப்பை பற்றி மக்களிடம் தொடர்ந்து மறைத்து வரும் சீனா.
  2. தங்களுக்கு உரிய மரியாதை வழங்காத ஜின்பிங் மீது சீன ராணுவ வீரர்கள் கடும் கொதிப்பில் உள்ளனது.
  3. கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீன அதிபர் மீது கடும் உஷ்ணத்தில் உள்ளனது. அண்மையில் தனது கோபத்தை வெளிப்படுத்திய மூத்த சீன கம்யூனிஸ்ட் தலைவர்.
  4. இந்தியாவின் மீது சீனா போர் செய்தால் திபெத்தியர்கள் அனைவரும் இந்தியாவிற்கு ஆதரவாக நிற்பார்கள். இது சீனாவிற்கு கடும் இழப்பை ஏற்படுத்தும் என்று ஜின்பிங் அரசிற்கு சீன ராணுவ மற்றும் அரசியல் நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  5. தைவான், ஹாங்காங், உய்குர் முஸ்லீம்கள், மற்றும் 21 நாடுகளுடன் தொடர்ந்து வன்முறை போக்கு என்று சீனா தனக்கு தானே சவக்குழி தோண்டி வருவது ஒரு பக்கம் என்பது நிதர்சனமான உண்மை


Share it if you like it