மதச்சார்பின்மை மாநிலத்தில் ஏன்? இரட்டை நிலைப்பாடு…! தமிழக அரசு மீது மக்கள் கொதிப்பு…!

மதச்சார்பின்மை மாநிலத்தில் ஏன்? இரட்டை நிலைப்பாடு…! தமிழக அரசு மீது மக்கள் கொதிப்பு…!

Share it if you like it

திராவிட ஆட்சியில் ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, தற்பொழுது பெரும் கேள்விக்குறியாக உள்ளது என்று மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கோவில் சிலைகள், பழமையான பொக்கிஷங்கள், அயல்நாடுகளில் இருந்து மீட்டு வரும் சூழ்நிலையே தற்பொழுது வரை தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது.

ஹிந்து ஆலயத்திற்கு தமிழக அரசு அதிக மின் கட்டணமும், மாற்று மதத்தினர் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு குறைவான மின் கட்டணமும் வசூலிப்பது சரியான நடைமுறையா? என்று மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு கண்ணீல் சுண்ணாம்பும், மறு கண்ணீல் வெண்ணெய்யும், தடவும் தமிழக அரசின் செயலிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it