சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக….! கொதித்தெழுந்த திபெத்தியர்கள்…!

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக….! கொதித்தெழுந்த திபெத்தியர்கள்…!

Share it if you like it

 

சீனாவின் அடாடவடி தனத்திற்கு தற்பொழுது உலகம் முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும், குவிந்த வண்ணம் இருக்கின்றன. இமாச்சலப் பிரதேசத்தின் தர்மஷாலா பகுதியில் சீனாவிற்கு எதிராக திபெத்திய இளைஞர்கள் இந்தியாவில் சீன தயாரிப்புகளை புறக்கணிக்கவும். சீனா ஆக்கிரமித்துள்ள திபெத்திற்கு விடுதலை வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி ஜின்பிங் உருவ பொம்மையை எரித்தும், சீன பொருட்களை உடைத்தும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.


Share it if you like it