கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சியினை மேற்கொண்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் புதிய மருந்து ஒன்றிணை கண்டுபிடித்து தீவிர ஆய்வினை இந்திய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகிறனர்.
மருந்துகள், முககவசம், மற்றும் பாதுகாப்பு கருவிகளை இஸ்ரேலுக்கு, இந்தியா வழங்க அங்கீகாரம் அளித்திருந்ததற்கு அந்நாடு அண்மையில் நன்றி தெரிவித்திருந்தது.. தற்பொழுது இருநாடுகளும் இணைந்து 30 வினாடிகளுக்குள் கொரோனா தொற்று முடிவுகளை அறிவிக்கும் சோதனை கருவியை உருவாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
India & Israel developing Covid rapid testing kit for results in less than 30 seconds.
Israel will transport mechanical ventilators to express its gratitude for India's authorisation to Israel for acquiring medicine, masks & protective gear in initial stages of Covid-19 outbreak
— Anshul Saxena (@AskAnshul) July 23, 2020