ஹிந்துக்களின் எதிரியா திமுக? முக்கிய ஆதாரம் அம்பலம்….!

ஹிந்துக்களின் எதிரியா திமுக? முக்கிய ஆதாரம் அம்பலம்….!

Share it if you like it

கறுப்பர் கூட்டத்தின் பின்னால் திமுக உள்ளது என்று மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டி வந்தனர். தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறிய ஆர்.எஸ். பாரதி ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக அல்ல என்று அண்மையில் பேட்டி அளித்திருந்தார்.

கறுப்பர் கூட்டத்திற்கு மூளையாக செயல்பட்டு வந்த செந்தில்வாசன் என்பவரிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டபொழுது அவர் திமுகவின் ITWing ஊழியர் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திட்டமிட்டே ஹிந்துக்களின் உணர்வுகளையும், வழிபாட்டு முறைகளையும், சிதைக்கும் நோக்கோடு கறுப்பர் கூட்டத்திற்கு பின்னால் திமுக இருந்து இருப்பது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ். பாரதியை வைத்து பச்சை பொய்யை தெரிவித்த ஸ்டாலினின் செயல் வெட்ககேடானது என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.


Share it if you like it