ஊரடங்கு உத்தரவால், மும்பையில் சிக்கி தவித்த 200 தமிழர்களின், நிலையை உணர்ந்து தனது சொந்த செலவில், பஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுத்து, பத்திரமாக அவர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார் அதோடு மட்டுமில்லாமல் பசியால் வாடிய மும்பை தமிழர் உட்பட பிற மாநில மக்களும் உணவுகளை வழங்கினார். ஏழை விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்கு மாடு இல்லாத காரணத்தினால் தனது இரண்டு மகள்களை ஏர் களப்பையை பிடித்து செல்வது போன்ற காட்சி இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.. ஏழை விவசாயின் நிலையை உணர்ந்து. மறுநாளே டிராக்டரை வீட்டிற்கு பரிசாக அளித்திருப்பது அவரின் உதவும் குணத்தை மக்கள் மீண்டும் உணர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Terrible! Tomato farmer in Madanapalle, #Chittoor dt, forced to use his daughters for ploughing as he doesn't have money to rent bulls. He suffered huge losses last time due to #coronavirus pandemic. With no cash in hand, he begins Kharif season on a sombre note. #AndhraPradesh pic.twitter.com/p4Tqz0eD9I
— krishnamurthy (@krishna0302) July 25, 2020