Share it if you like it
பெரியார் காலத்தில் ஆரம்பித்து ஸ்டாலின் காலம் வரை திமுக இந்து விரோத கட்சி என்பதை ஹிந்துக்கள் மெல்ல மெல்ல தற்பொழுது உணர துவங்கியுள்ளனர். திமுகவில் இருந்து அண்மையில் விலகிய எம்.எல்.ஏ கு.க. செல்வம் தெரிவித்து இருந்த கருத்தே இதற்கு நல்ல சான்று என்பது நிதர்சனமான உண்மை.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா ஹிந்து மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 9 மாலை 6 மணிக்கு ஹிந்துக்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசலில் வேல் வைத்து பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாடி சூரனை சம்ஹாரம் செய்தது போல தமிழகத்தில் உள்ள ஹிந்து விரோத சக்திகளை அழித்திட முருகப்பெருமானை வேண்டுவோம்.#வெற்றிவேல்_வீரவேல் pic.twitter.com/UbwGwaMC16
— H Raja (@HRajaBJP) August 6, 2020
Share it if you like it