இந்தியாவிற்கு நேரடி எதிரி பாகிஸ்தான் மறைமுக துரோகி சீனா என்பதை ஒவ்வொரு இந்தியரும் தற்பொழுது உணர துவங்கியுள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை. பாகிஸ்தானின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு. சீனா உடன் இணைந்து அண்மையில் சில மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள 3 ஆண்டு ரகசியம் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகள் மீது ஏதேனும் பயோ போர் செய்ய இரு நாடுகளும் சூழ்ச்சி செய்ய முயற்சி செய்கிறதா என்று, உலக நாடுகள் தங்களின் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.
கொரோனா தொற்றிற்கு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இந்தியா மிகவும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இதனை சீர்குலைக்கும் முயற்சியாக பாகிஸ்தானின் ஜ.எஸ்.ஜ மற்றும் சீனா முயற்சி செய்யலாம், என்று உளவுத்துறை இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து இந்திய தடுப்பூசி மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை பிடிக்காமல் தொடர்ந்து இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈட்டுப்பட்டு வருவதற்கு நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/FrontalAssault1/status/1295614101234708482