ஹிந்து மதத்தில் பல்வேறு கடவுள் அவதாரங்கள் இருந்தாலும் அதில் ஒரு தெய்வம் கூட பிற மத நம்பிக்கை உடையவர்களை கொலை செய் அல்லது மதமாற்றம் செய் என்று சொல்லி கொடுக்கவில்லை. ஹிந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. பல அயல்நாட்டினர்கள் கூட நிம்மதியை தேடி பாரத தேசத்தை நாடி வருகின்றனர்.
அமெரிக்க எழுத்தாளர், சமூக ஆர்வலர், ஆசிரியர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவர். ரெனீ லின் ஹிந்து மதம் குறித்து தனது கருத்தினை டுவிட்டர் பக்கத்தில் இவ்வவாறு கூறியுள்ளார்.
நான் ஒரு இந்து & சைவ உணவு உண்பவள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். (எல்லாரும் வாழ்வோம்) என்று இந்து மதம் எனக்குக் கற்பித்தது. நமது சுற்றுச்சூழலையும் நமது பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் மதிப்பது பற்றி இந்து மதம் எனக்கு கற்பித்தது. மனிதகுலத்திற்கு இந்து மதம் மட்டுமே தேர்வு. இந்து மதம் உலகிற்கு மிகப்பெரிய பரிசு. ஆஹா, நான் ஒரு இந்து என்று பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
I'm so proud I'm a Hindu & Vegetarian. Hinduism taught me that #AllLivesMattter. Hinduism taught me about respecting our environment & all living things on our planet. Hinduism is the only choice for Humanity. Hinduism is greatest gift to the world. Wow, I'm Proud I am a Hindu 🙏 pic.twitter.com/MMw5SwK99e
— Renee Lynn (@Voice_For_India) September 9, 2020