தடா ஜெ ரஹிம் மதநல்லிணக்கத்திற்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துக்களையே பரப்பி வரும் நபராக திகழ்கிறார். பாரதப் பிரதமர் மோடியை பற்றியும் மத்திய அரசை பற்றியும் தொடர்ந்து தவறான செய்திகளை மக்கள் மீது திணிப்பதும் தனது அழுக்கு நிறைந்த எண்ணத்தை அவ்வபொழுது வெளிப்படுத்த கூடிய நபர் இவர்.
பிரபல நடிகை கங்கணா ரணாவத்திற்கு கடும் அச்சுறுத்தல் எழுந்துள்ள காரணத்தினால். தற்பொழுது அவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தடா ஜெ ரஹிம் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்து இருந்தார்.
விபச்சாரிக்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்த மத்திய பாஜக அரசு. என்று கருத்து தெரிவித்து இருந்தார். ஆபாச பேச்சாளரின் கருத்திற்கு மக்களிடையே கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து தற்பொழுது அந்த டுவிட்டை நீக்கியுள்ளார்
தேச பக்தர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், எழுத்தாளர், என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகை கஸ்தூரி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தடா ரஹிமிற்கு இவ்வாறு தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பெண் விபச்சாரியா இல்லையா என்று ஒரு ஆண் சந்தேகமற அறிவானென்றால் அது ஒன்று அவன் கஸ்டமராக அல்லது ப்ரோக்கராக இருந்தால் மட்டுமே. யாராக இருந்தாலும் அவர்களை அவதூறாக புறம் பேசுவது , பெண்களை கொச்சைப்படுத்துவது இவை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டார் என்பது நபிகள் வாக்கு. @tadarahim7
— Kasturi Shankar (@KasthuriShankar) September 9, 2020