அண்ணாமலை IPS-யை மடக்க நினைத்து பல்பு வாங்கிய நெறியாளர்..!

அண்ணாமலை IPS-யை மடக்க நினைத்து பல்பு வாங்கிய நெறியாளர்..!

Share it if you like it

பாஜக துணைத் தலைவராக திரு. அண்ணாமலை-IPS.  பொறுப்பு ஏற்றதில் இருந்து  சவுக்கு சங்கர், திமுக, திக, பைசா ஊடகங்கள், போராளிகள், அண்ணாமலை குறித்த தவறான தோற்றத்தை மக்கள் மீது திணிக்க தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல இணையதள ஊடகத்திற்கு அண்மையில் பேட்டி அளிக்கும் பொழுது நெறியாளர் அண்ணாமலையை மடக்க நினைத்து அவரிடம் பல்பு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it