சீமானின் சுயரூபத்தை அம்பலப்படுத்திய முன்னாள் தம்பி..!

சீமானின் சுயரூபத்தை அம்பலப்படுத்திய முன்னாள் தம்பி..!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் வெளியிடும் காணொலிகள் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளையும், தம்பிகளுக்கு தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தி வரும் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகிய திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் சீமானின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

One thought on “சீமானின் சுயரூபத்தை அம்பலப்படுத்திய முன்னாள் தம்பி..!

  1. கல்யாண சுந்தரம் நீ மனித பிறவி தானே, இத்தனை நாள் ஒருவரை மனித புனிதர் என்று பேசிவிட்டு , இன்று இப்படி பேசுகிறாயே , உன்னை என்ன சொல்வது என்று தெரியவில்லை…

Comments are closed.