பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து. நாட்டின் வளர்ச்சிகாக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. விவசாய சீர்திருத்த மசோதாக்களை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ளது.
- ஒரு விவசாயி தான் விளைவித்த விளைபொருளுக்கு தானே குறைந்தபட்ச அடிப்படை ஆதார விலையை நிர்ணயிக்க முடியாத நிலை..
- விவசாய விளைபொருளுக்கான உரிய விலை மற்றும் லாபகரமான விலை நேரடியாக விவசாயிகளுக்கு கிடைக்கவிடாமல் தடுக்கும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் மற்றும் கமிஷன் முறை…
- மாநிலங்களுக்கு இடையில் விவசாய விளைபொருளை விற்பதில் இருக்கும் இடைத்தரகு பிரச்சனைகள்
- மாநிலத்திற்குள்ளேயே விளைபொருளை விற்பதில் இருக்கும் இடைத்தரகு பிரச்சனைகள் அனைத்தும் இதன் மூலம் களையப்படும்.
விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி இருக்கும் இந்த மசோதா குறித்து. பாரதப் பிரதமருக்கு நன்றி தெரிவிக்காமல் இன்று வரை திரு. அய்யாக்கண்ணு மெளனம் காப்பது ஏன்? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1307284799577403392
மோடியின் விவசாய மசோதா
விவசாயிகள், வாங்குவோர் பயன்பெறும்
இந்த நல்ல விசயந்த சேர் செய்யலாமே பிரண்ட்ஸ் @annamalai_k pic.twitter.com/FU2kSUrbT2— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) September 19, 2020