இஸ்லாமியருக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்த பாஜக..! இஸ்லாமியர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் திமுக..!

இஸ்லாமியருக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்த பாஜக..! இஸ்லாமியர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் திமுக..!

Share it if you like it

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய பெருமக்களுக்கு திமுக வாய்ப்பு வழங்காமல் அவமதித்தது.  திமுக சிறுபான்மையினருக்கு இன்று வரை தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் வேளையில். பாஜகவில் அண்மையில் இணைந்த திரு. அப்துல்லா குட்டி அவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பை பாஜக தலைமை வழங்கி அழகு பார்த்து உள்ளது. இதன் மூலம் எந்த கட்சி மதச்சார்பின்மையை உண்மையாக கடைப்பிடிக்கிறது என்பதனை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/mahadevanrajesh/status/1310070604817555458/photo/1

Image


Share it if you like it