Share it if you like it
ஒட்டு போடும் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக திமுக தலைமை வழங்கியதோ சொற்ப தொகை.. டியூசன் எடுக்கும் பீகார் வாத்தியாருக்கோ 380 கோடி ரூபாய். இதன் நீட்சியாக திமுக தலைவர் ஸ்டாலின் குறித்த 293 விளம்பரத்திற்கு இதுவரை 4,79,96,250 ரூபாயை திமுக தலைமை செலவழித்துள்ளதாக தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது…
திமுக தலைவர் ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திமுக நடத்தும் நாடகத்திற்காக கடந்த 10 நாட்களில் Facebookயில் மட்டும் ₹10 லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://transparencyreport.google.com/political-ads/advertiser/AR248470386423889920
Share it if you like it