Share it if you like it
மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் CPIM கட்சியைச் சேர்ந்தவருமான சு.வெங்கடேசன் எம்.பி முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் இருப்பிடம் குறித்து தவறான தகவல் தெரிவித்து இருக்கும் வெங்கடேசனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓமந்தூரார் க்கு மணிமண்டபம்ன்னா கட்டிருக்காங்க திண்டிவனம் பக்கம் வந்தா சொல்லுய்யா நான் உன்னை கூட்டிகிட்டு போய் சுத்திக்காட்டி அவர் வாழ்க்கை வரலாறை உன் தத்தி மண்டைல ஏறுற மாதிரி சொல்றேன் சரியா…
இனியாவது மைக் கிடைச்சா எல்லாம் தெரிந்த பாதம் பருப்பு மாதிரி உளறாதிங்க MP சார்…. pic.twitter.com/Q472AojAtl
— திண்டிவனத்தான் (@itsmetdm) October 5, 2020
Share it if you like it